மலகசி மொழி

மலகசி மொழி (Malagasy, ) மடகாஸ்கர் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளில் இம்மொழி மட்டும் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையாக பேசப்படும். ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் மொத்தமாக இம்மொழியை பேசுகின்றனர். மிகவும் மேற்கில் பேசப்படும் ஆஸ்திரோனீசிய மொழியாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது காரணமாக மலாய், இந்தோனேசியம், ஹவாய் மொழி போன்ற மொழிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Malagasy
மலகசி
நாடு(கள்)மடகாஸ்கர், கொமோரோஸ், ரெயூனியன், மயோட்டே
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
+ 20 மில்லியன்  (date missing)
ஆஸ்திரோனீசிய
மொழிக் குறியீடுகள்
ISO 639-1mg
ISO 639-2mlg
ISO 639-3mlg
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மலகசி மொழிப் பதிப்பு
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மலகசி_மொழி&oldid=3794444" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை