கூட்டுசேரா இயக்கம்

(அணிசேரா இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூட்டுசேரா இயக்கம் அல்லது அணி சேரா இயக்கம் (Non-Aligned Movement, NAM) எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர். 2016 இல் 17வது மாநாடு வெனிசுவேலாவில் இடம்பெற்றது.[1]

கூட்டு சேரா இயக்கம்
World map with the members and observers of the Non-aligned movement
உறுப்பினர்கள்(     ) மற்றும் பார்வையாளர் நாடுகள் (     )
ஒருங்கிணைப்பு செயலகம்நியூயார்க் நகரம்
அங்கத்துவம்120 உறுப்பினர்கள்
17 பார்வையாளர்கள்[1]
தலைவர்கள்
• முதன்மை முடிவெடுக்கும் அமைப்பு
கூட்டுசேரா நாடுகளின் நாட்டு/அரசுத் தலைவர்கள் மாநாடு[2]
• செயலாளர் நாயகம்
முகமது உசேன் தந்தாவி

இந்த இயக்கம் 1961ஆம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல் தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்த சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி. கே. கிருஷ்ண மேனன் கையாண்டார்.[3]

தற்போதைய உறுப்பினர்கள்===

ஆபிரிக்காஆபிரிக்காவில் சூடானைத் தவிர அனைத்து நாடுகளும் கூட்டுசேரா இயக்கத்தின் உறுப்பினர்களாகும்.

  1.  அல்ஜீரியா

(1961)

  1.  அங்கோலா (1964)
  2.  பெனின் (1964)
  3.  பொட்ஸ்வானா (1970)
  4.  புர்கினா ஃபாசோ (1973)
  5.  புரூண்டி (1964)
  6.  கமரூன் (1964)
  7.  கேப் வேர்டே (1976)
  8.  மத்திய ஆபிரிக்கக் குடியரசு (1964)
  9.  சாட் (1964)
  10.  காமரோஸ் (1976)
  11.  காங்கோ மக்களாட்சிக் குடியரசு (1961)
  12.  ஜிபுட்டி (1983)
  13.  எகிப்து (1961)
  14.  எக்குவடோரியல் கினி (1970)
  15.  எரித்திரியா (1995)
  16.  எதியோப்பியா (1961)
  17.  காபோன் (1970)
  18.  கம்பியா (1973)
  19.  கானா (1961)
  20.  கினியா (1961)
  21.  கினியா-பிசாவு (1976)
  22.  ஐவரி கோஸ்ட் (1973)
  23.  கென்யா (1964)
  24.  லெசோத்தோ (1970)
  25.  லைபீரியா (1964)
  26.  லிபியா (1964)
  27.  மடகாஸ்கர் (1973)
  28.  மலாவி (1964)
  29.  மாலி (1961)
  30.  மவுரித்தேனியா (1964)
  31.  மொரீசியஸ் (1973)
  32.  மொரோக்கோ (1961)
  33.  மொசாம்பிக் (1976)
  34.  நமீபியா (1979)
  35.  நைஜர் (1973)
  36.  நைஜீரியா (1964)
  37.  கொங்கோ குடியரசு (1964)
  38.  ருவாண்டா (1970)
  39.  சாவோ தோமே பிரின்சிபே (1976)
  40.  செனகல் (1964)
  41.  சிஷெல்ஸ் (1976)
  42.  சியெரா லியொன் (1964)
  43.  சோமாலியா (1961)
  44.  தென்னாபிரிக்கா (1994)
  45.  சூடான் (1961)
  46.  சுவாசிலாந்து (1970)
  47.  தன்சானியா (1964)
  48.  டோகோ (1964)
  49.  துனீசியா (1961)
  50.  உகண்டா (1964)
  51.  சாம்பியா (1964)
  52.  சிம்பாப்வே (1979)

அமெரிக்காக்கள்

==ஆசியா

ஐரோப்பா

ஓசீனியா

பழைய உறுப்பினர்கள்

  1.  Argentina (1973-1991)
  2.  Cyprus (1961-2004)
  3.  Malta (1973-2004)
  4.  யூகோஸ்லாவியா (1961-1992)

அவதானிப்பாளர்கள்

பின்வரும் நாடுகளும் நிறுவனங்களும் அவதானிப்பு நிலையிலுள்ளன:

நாடுகள்

நிறுவனங்கள்

  1. ஆபிரிக்க ஒன்றியம்
  2. Afro-Asian People's Solidarity Organisation
  3. அரபு நாடுகள் கூட்டமைப்பு
  4. Commonwealth Secretariat
  5. Hostosian National Independence Movement
  6. Kanak and Socialist National Liberation Front
  7. Organisation of Islamic Cooperation
  8. South Centre
  9. ஐக்கிய நாடுகள்
  10. World Peace Council

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Non-Aligned Movement
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கூட்டுசேரா_இயக்கம்&oldid=3551015" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை