வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்

வேதியியலுக்கான நோபல் பரிசு (சுவீடியம்: Nobelpriset i kemi) ரோயல் சுவீடிய அறிவியல் கழகத்தால், வேதியியலின் பல்வேறு துறைகளில் உள்ள விஞ்ஞானிகளுக்கு வருடாவருடம் வழங்கப்படுகிறது. இது 1896ல் இறந்த அல்பிரட் நோபலின் 1895 உயிலின் மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். இப்பரிசுகள் வேதியியல், இயற்பியல், இலக்கியம், சமாதானம் மற்றும் மருத்துவத் துறைகளில் வழங்கப்படுகின்றன.[1] நோபலின் உயிலில் குறிப்பிட்டுள்ளபடி, இவ்விருது நோபல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதோடு, ரோயல் சுவீடிய அறிவியல் கழகத்தால் தெரிவுசெய்யப்படும் ஐந்து உறுப்பினர்களால் வழங்கப்படுகிறது.[2] வேதியியலுக்கான முதலாவது நோபல் பரிசை, 1901ம் ஆண்டில் நெதர்லாந்தின் ஜாகோபியஸ் ஹென்ரிகஸ் வான் ஹொஃப் பெற்றுக்கொண்டார். ஒவ்வொருவரும் ஒரு பதக்கம், ஒரு சான்றிதழ் மற்றும் பணப்பரிசையும் பெறுவர்.[3] 1901ல் வான் ஹொஃப் 150,782 சுவீடிஷ் குரோனாக்களைப் பெற்றார். இதன் மதிப்பு டிசெம்பர் 2007ல் 7,731,004 சுவீடிஷ் குரோனாக்கள் ஆகும். 2011ல், இப்பரிசு டான் செச்மனுக்கு வழங்கப்பட்டது. இப்பரிசு நோபலின் நினைவு தினமான டிசெம்பர் 10 அன்று ஸ்டொக்ஹோம் நகரில் இடம்பெறும் வருடாந்த விழாவில் வழங்கப்படும்.[4]

வேதியியலுக்கான நோபல் பரிசு சுவீடிய வேதியியலாளரான அல்பிரட் நோபலின் 1895 உயிலின்படி உருவாக்கப்பட்டது.

குறைந்தது 25 வேதியியலாளர்கள் கரிம வேதியியல் துறையில் பரிசு பெற்றுள்ளனர். இது ஏனைய எல்லாத் துறைகளிலும் அதிகமாகும்.[5] நோபல் பரிசு வெற்றியாளர்களான ஜெர்மனியர்களான ரிச்சர்ட் குன்(1938) மற்றும் அடோல்ப் பியூட்டனன்ட்(1939) ஆகியோர் அந்நாட்டு அரசால் பரிசைப் பெற அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் பின்பு பதக்கத்தையும் சான்றிதழையும் மட்டுமே பெற்றனர். பிரெடரிக் சாங்கர் என்பவரே இரசாயனவியலுக்காக இருமுறை பரிசு பெற்ற ஒரே நபராவார். இவர் 1958 மற்றும் 1980 களில் இப்பரிசை பெற்றார். ஏனைய துறைகளில் இருமுறை பரிசு பெற்றோர்: மேரி கியூரி (இயற்பியலில் 1903ல், வேதியியலில் 1911ல்) மற்றும் லினஸ் பௌலிங் (வேதியியலில் 1954ல், சமாதானத்துக்காக 1962ல்).[6] பரிசு வென்ற நான்கு பெண்கள்: மேரி கியூரி, ஐரீன் ஜூலியட் கியூரி (1935), டொரதி ஹொட்கின் (1964) மற்றும் அடா யொனத் (2009).[7] 2011 வரை, 160 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. எட்டு வருடங்கள் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

நோபல் பரிசு பெற்றோர்

Yearபரிசு பெற்றோர்நாடுவிவரம்
1901 யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப்the Netherlands"[for his] discovery of the laws of chemical dynamics and osmotic pressure in solutions"[8]
1902 எர்மான் எமில் பிசர்செருமனி"[for] his work on sugar and purine syntheses"[9]
1903 Svante August Arrheniusசுவீடன்"[for] his electrolytic theory of dissociation"[10]
1904 Sir William RamsayUnited Kingdom"[for his] discovery of the inert gaseous elements in air, and his determination of their place in the periodic system"[11]
1905 Johann Friedrich Wilhelm Adolf von BaeyerGermany"[for] the advancement of organic chemistry and the chemical industry, through his work on organic dyes and hydroaromatic compounds"[12]
1906 ஆன்றி முவாசான்பிரான்ஸ்"[for his] investigation and isolation of the element புளோரின், and for [the] electric furnace called after him"[13]
1907 எடுவர்டு பூக்னர்செருமனி"for his biochemical researches and his discovery of cell-free fermentation"[14]
1908 எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டுUnited Kingdom
New Zealand
"for his investigations into the disintegration of the elements, and the chemistry of radioactive substances"[15]
1909 Wilhelm OstwaldGermany"[for] his work on catalysis and for his investigations into the fundamental principles governing chemical equilibria and rates of reaction"[16]
1910 ஓட்டோ வாலெக்Germany"[for] his services to organic chemistry and the chemical industry by his pioneer work in the field of alicyclic compounds"[17]
1911 Marie Curie, née Sklodowskaபோலந்து/பிரான்ஸ்"[for] the discovery of the elements radium and polonium, by the isolation of radium and the study of the nature and compounds of this remarkable element"[18]
1912 விக்டர் கிரின்யார்டுபிரான்ஸ்"for the discovery of the […] கிரிக்னார்டு வினை"[19]
Paul Sabatierபிரான்ஸ்"for his method of hydrogenating organic compounds in the presence of finely disintegrated metals"[19]
1913 ஆல்பிரட் வெர்னெர்Switzerland"[for] his work on the linkage of atoms in molecules […] especially in inorganic chemistry"[20]
1914 தியோடர் வில்லியம் ரிச்சர்ட்சுUnited States"[for] his accurate determinations of the atomic weight of a large number of chemical elements"[21]
1915 Richard Martin WillstätterGermany"for his researches on plant pigments, especially பச்சையம்"[22]
1916Not awarded
1917
1918 ஃபிரிட்ஸ் ஹேபர்Germany"for the synthesis of ammonia from its elements"[23]
1919Not awarded
1920 Walther Hermann NernstGermany"[for] his work in thermochemistry"[24]
1921 Frederick SoddyUnited Kingdom"for his contributions to our knowledge of the chemistry of radioactive substances, and his investigations into the origin and nature of isotopes"[25]
1922பிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன்United Kingdom"for his discovery, by means of his mass spectrograph, of isotopes, in a large number of non-radioactive elements, and for his enunciation of the whole-number rule"[26]
1923 Fritz PreglAustria"for his invention of the method of micro-analysis of organic substances"[27]
1924Not awarded
1925Richard Adolf ZsigmondyGermany / Hungary"for his demonstration of the heterogeneous nature of கூழ்மம் solutions and for the methods he used"[28]
1926 The (Theodor) Svedbergசுவீடன்"for his work on disperse systems"[29]
1927 எய்ன்ரிச் ஓட்டோ வீய்லேன்டுGermany"for his investigations of the constitution of the bile acids and related substances"[30]
1928 அடால்ஃப் வின்டாஸ்Germany"[for] his research into the constitution of the sterols and their connection with the உயிர்ச்சத்துs"[31]
1929 Arthur HardenUnited Kingdom"for their investigations on the fermentation of sugar and fermentative enzymes"[32]
Hans Karl August Simon von Euler-ChelpinGermany
1930 ஹான்ஸ் பிஷ்ஷர்Germany"for his researches into the constitution of haemin and பச்சையம் and especially for his synthesis of haemin"[33]
1931 Carl BoschGermany"[for] their contributions to the invention and development of chemical high pressure methods"[34]
Friedrich BergiusGermany
1932 Irving LangmuirUnited States"for his discoveries and investigations in surface chemistry"[35]
1933Not awarded
1934 Harold Clayton UreyUnited States"for his discovery of heavy hydrogen"[36]
1935Frédéric JoliotFrance"[for] their synthesis of new radioactive elements"[37]
ஐரீன் ஜோலியட் கியூரிFrance
1936 Petrus (Peter) Josephus Wilhelmus Debyethe Netherlands"[for his work on] molecular structure through his investigations on dipole moments and the diffraction of X-rays and electrons in gases"[38]
1937Walter Norman HaworthUnited Kingdom"for his investigations on carbohydrates and vitamin C"[39]
Paul KarrerSwitzerland"for his investigations on carotenoids, flavins and vitamins A and B2"
1938 ரிச்சர்ட் குன்Germany"for his work on carotenoids and உயிர்ச்சத்துs"[40]
1939அடால்ஃப் புடேனண்ட்Germany"for his work on பாலின இயக்க ஊக்கிs"[41]
Leopold RuzickaCroatia"for his work on polymethylenes and higher terpenes"[41]
1940Not awarded
1941
1942
1943 ஜியார்ஜ் டி கிவிசிHungary"for his work on the use of isotopes as tracers in the study of chemical processes"[42]
1944 ஓட்டோ ஹான்Germany"for his discovery of the fission of heavy nuclei"[43]
1945 Artturi Ilmari Virtanenபின்லாந்து"for his research and inventions in agricultural and nutrition chemistry, especially for his fodder preservation method"[44]
1946United States"for his discovery that enzymes can be crystallized"[45]
John Howard NorthropUnited States"for their preparation of enzymes and virus proteins in a pure form"[45]
Wendell Meredith StanleyUnited States
1947Sir Robert RobinsonUnited Kingdom"for his investigations on plant products of biological importance, especially the alkaloids"[46]
1948 Arne Wilhelm Kaurin TiseliusSweden"for his research on மின்புலத் தூள்நகர்ச்சி and adsorption analysis, especially for his discoveries concerning the complex nature of the serum proteins"[47]
1949William Francis GiauqueUnited States"for his contributions in the field of chemical thermodynamics, particularly concerning the behaviour of substances at extremely low temperatures"[48]
1950 Otto Paul Hermann DielsFederal Republic of Germany"for their discovery and development of the diene synthesis"[49]
கர்ட் ஆல்டெர்Federal Republic of Germany
1951Edwin Mattison McMillanUnited States"for their discoveries in the chemistry of யுரேனியப் பின் தனிமங்கள்"[50]
Glenn Theodore SeaborgUnited States
1952 Archer John Porter MartinUnited Kingdom"for their invention of partition chromatography"[51]
Richard Laurence Millington SyngeUnited Kingdom
1953 Hermann StaudingerFederal Republic of Germany"for his discoveries in the field of macromolecular chemistry"[52]
1954 Linus Carl PaulingUnited States"for his research into the nature of the chemical bond and its application to the elucidation of the structure of complex substances"[53]
1955Vincent du VigneaudUnited States"for his work on biochemically important sulphur compounds, especially for the first synthesis of a polypeptide hormone"[54]
1956 Sir Cyril Norman HinshelwoodUnited Kingdom"for their researches into the mechanism of chemical reactions"[55]
Nikolay Nikolaevich SemenovUSSR
1957 Lord (Alexander R.) ToddUnited Kingdom"for his work on கருக்காடிக்கூறுs and nucleotide co-enzymes"[56]
1958 பிரடெரிக் சேனர்United Kingdom"for his work on the structure of proteins, especially that of insulin"[57]
1959 Jaroslav Heyrovskýசெக்கோசிலோவாக்கியா"for his discovery and development of the polarographic methods of analysis"[58]
1960Willard Frank LibbyUnited States"for his method to use carbon-14 for age determination in archaeology, geology, geophysics, and other branches of science"[59]
1961 மெல்வின் கால்வின்United States"for his research on the carbon dioxide assimilation in plants"[60]
1962 Max Ferdinand PerutzUnited Kingdom"for their studies of the structures of globular proteins"[61]
John Cowdery KendrewUnited Kingdom
1963 Karl ZieglerFederal Republic of Germany"for their discoveries in the field of the chemistry and technology of high polymers"[62]
கியூலியோ நட்டாItaly
1964Dorothy Crowfoot HodgkinUnited Kingdom"for her determinations by X-ray techniques of the structures of important biochemical substances"[63]
1965ராபர்ட் பர்ன்ஸ் உட்வர்ட்United States"for his outstanding achievements in the art of organic synthesis"[64]
1966 Robert S. MullikenUnited States"for his fundamental work concerning chemical bonds and the electronic structure of molecules by the molecular orbital method"[65]
1967Manfred EigenFederal Republic of Germany"for their studies of extremely fast chemical reactions, effected by disturbing the equilibrium by means of very short pulses of energy"[66]
ரொனால்ட் ஜார்ஜ் விரேஃபோர்ட் நோர்ரிஷ்United Kingdom
George PorterUnited Kingdom
1968 லார்ஸ் ஒன்சாகர்United States"for the discovery of the reciprocal relations bearing his name, which are fundamental for the thermodynamics of irreversible processes"[67]
1969Derek H. R. BartonUnited Kingdom"for their contributions to the development of the concept of conformation and its application in chemistry"[68]
Odd Hasselநோர்வே
1970 Luis F. Leloirஆர்ஜெண்டீனா"for his discovery of sugar nucleotides and their role in the biosynthesis of carbohydrates"[69]
1971 Gerhard HerzbergCanada"for his contributions to the knowledge of electronic structure and geometry of molecules, particularly free radicals"[70]
1972 Christian B. AnfinsenUnited States"for his work on ribonuclease, especially concerning the connection between the amino acid sequence and the biologically active conformation"[71]
Stanford MooreUnited States"for their contribution to the understanding of the connection between chemical structure and catalytic activity of the active centre of the ribonuclease molecule"[71]
William H. SteinUnited States
1973Ernst Otto FischerFederal Republic of Germany"for their pioneering work, performed independently, on the chemistry of the organometallic, so called sandwich compounds"[72]
Geoffrey WilkinsonUnited Kingdom
1974Paul J. FloryUnited States"for his fundamental work, both theoretical and experimental, in the physical chemistry of macromolecules"[73]
1975John Warcup CornforthAustralia
United Kingdom
"for his work on the முப்பரிமாண மாற்றிய வேதியியல் of enzyme-catalyzed reactions"[74]
Vladimir PrelogYugoslavia/Switzerland"for his research into the stereochemistry of organic molecules and reactions"[74]
1976 William N. LipscombUnited States"for his studies on the structure of boranes illuminating problems of chemical bonding"[75]
1977Ilya Prigogineபெல்ஜியம்"for his contributions to non-equilibrium thermodynamics, particularly the theory of dissipative structures"[76]
1978Peter D. MitchellUnited Kingdom"for his contribution to the understanding of biological energy transfer through the formulation of the chemiosmotic theory"[77]
1979Herbert C. BrownUnited States"for their development of the use of boron- and phosphorus-containing compounds, respectively, into important reagents in organic synthesis"[78]
Georg WittigFederal Republic of Germany
1980 Paul BergUnited States"for his fundamental studies of the biochemistry of nucleic acids, with particular regard to recombinant-DNA"[79]
Walter GilbertUnited States"for their contributions concerning the determination of base sequences in nucleic acids"[79]
பிரடெரிக் சேனர்United Kingdom
1981கெனிச்சி புகுயிJapan"for their theories, developed independently, concerning the course of chemical reactions"[80]
ரோல்ட் ஹாஃப்மேன்United States
1982Aaron KlugUnited Kingdom"for his development of crystallographic electron microscopy and his structural elucidation of biologically important nucleic acid-protein complexes"[81]
1983Henry TaubeUnited States"for his work on the mechanisms of electron transfer reactions, especially in metal complexes"[82]
1984Robert Bruce MerrifieldUnited States"for his development of methodology for chemical synthesis on a solid matrix"[83]
1985 Herbert A. HauptmanUnited States"for their outstanding achievements in developing direct methods for the determination of crystal structures"[84]
ஜெரோம் கார்லேUnited States
1986 Dudley R. HerschbachUnited States"for their contributions concerning the dynamics of chemical elementary processes"[85]
Yuan T. LeeUnited States
John C. PolanyiCanada / Hungary
1987Donald J. CramUnited States"for their development and use of molecules with structure-specific interactions of high selectivity"[86]
Jean-Marie LehnFrance
Charles J. PedersenUnited States
1988Johann DeisenhoferFederal Republic of Germany"for their determination of the three-dimensional structure of a photosynthetic reaction centre"[87]
Robert HuberFederal Republic of Germany
Hartmut MichelFederal Republic of Germany
1989 சிட்னி ஆல்ட்மன்Canada
United States
"for their discovery of catalytic properties of RNA"[88]
Thomas CechUnited States
1990 எலியாஸ் ஜேம்ஸ் கோரிUnited States"for his development of the theory and methodology of organic synthesis"[89]
1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்Switzerland"for his contributions to the development of the methodology of high resolution nuclear magnetic resonance (NMR) spectroscopy"[90]
1992 Rudolph A. MarcusUnited States"for his contributions to the theory of electron transfer reactions in chemical systems"[91]
1993 Kary B. MullisUnited States"for contributions to the developments of methods within DNA-based chemistry […] for his invention of the பாலிமரேசு தொடர் வினை (PCR) method"[92]
Michael SmithCanada"for contributions to the developments of methods within DNA-based chemistry […] for his fundamental contributions to the establishment of oligonucleotide-based, site-directed mutagenesis and its development for protein studies"[92]
1994 George A. OlahUnited States / Hungary"for his contribution to carbocation chemistry"[93]
1995 Paul J. Crutzenthe Netherlands"for their work in atmospheric chemistry, particularly concerning the formation and decomposition of ozone"[94]
Mario J. Molina(México) / United States
F. Sherwood RowlandUnited States
1996Robert F. Curl Jr.United States"for their discovery of fullerenes"[95]
Sir Harold W. KrotoUnited Kingdom
Richard E. SmalleyUnited States
1997Paul D. BoyerUnited States"for their elucidation of the enzymatic mechanism underlying the synthesis of adenosine triphosphate (ATP)"[96]
John E. WalkerUnited Kingdom
Jens C. SkouDenmark"for the first discovery of an ion-transporting enzyme, Na+, K+ -ATPase"[96]
1998 Walter KohnUnited States"for his development of the density-functional theory"[97]
John A. PopleUnited Kingdom"for his development of computational methods in quantum chemistry"[97]
1999 Ahmed Zewailஎகிப்து
United States
"for his studies of the transition states of chemical reactions using femtosecond spectroscopy"[98]
2000ஆலன் ஜெய் ஈகர்United States"for their discovery and development of conductive polymers"[99]
Alan G. MacDiarmidUnited States
New Zealand
Hideki ShirakawaJapan
2001William S. KnowlesUnited States"for their work on chirally catalysed hydrogenation reactions"[100]
Ryōji NoyoriJapan
K. Barry SharplessUnited States"for his work on chirally catalysed oxidation reactions"[100]
2002 John B. FennUnited States"for the development of methods for identification and structure analyses of biological macromolecules […] for their development of soft desorption ionisation methods for mass spectrometric analyses of biological macromolecules"[101]
Koichi TanakaJapan
குர்த் வியூத்ரிச்Switzerland"for the development of methods for identification and structure analyses of biological macromolecules […] for his development of nuclear magnetic resonance spectroscopy for determining the three-dimensional structure of biological macromolecules in solution"[101]
2003பீட்டர் ஆக்ரீUnited States"for discoveries concerning channels in cell membranes […] for the discovery of water channels"[102]
Roderick MacKinnonUnited States"for discoveries concerning channels in cell membranes […] for structural and mechanistic studies of ion channels"[102]
2004 Aaron Ciechanoverஇசுரேல்"for the discovery of ubiquitin-mediated protein degradation"[103]
Avram HershkoIsrael
Irwin RoseUnited States
2005Yves ChauvinFrance"for the development of the metathesis method in organic synthesis"[104]
Robert H. GrubbsUnited States
Richard R. SchrockUnited States
2006 ரோஜர் கோர்ன்பெர்க்United States"for his studies of the molecular basis of eukaryotic transcription"[105]
2007 கெரார்டு எர்ட்டில்Germany"for his studies of chemical processes on solid surfaces"[106]
2008 Osamu ShimomuraJapan[107]"for the discovery and development of the பச்சை ஒளிர் புரதம், GFP"[108]
Martin ChalfieUnited States
ரோஜர் ஒய். சியன்United States
2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்United States"for studies of the structure and function of the இரைபோசோம்"[109]
தாமஸ் ஸ்டைட்ஸ்United States
Ada E. YonathIsrael
2010 ரிச்சர்டு ஃகெக்United States"for palladium-catalyzed cross couplings in organic synthesis"[110]
ஐ-இச்சி நெகிழ்சிUnited States
Akira SuzukiJapan
2011 தான் செட்சுமன்Israel"for the discovery of பகுதிப்படிகம்s"[111]
2012 இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு  United States"for studies of G-protein-coupled receptors"[112]
பிரையன் கோபிலுக்கா  United States
2013 மார்ட்டின் கார்ப்பிளசு  United States
 Austria
"for the development of multiscale models for complex chemical systems"[113]
மைக்கேல் லெவிட்  United States
 United Kingdom
 Israel[114]
ஏரியே வார்செல்  United States
 Israel
2014 எரிக் பெட்சிக்  United States"for the development of super-resolved fluorescence microscopy"[115]
Stefan W. Hell  Germany
 Romania[116]
William E. Moerner  United States
2015 தோமசு லின்டால்  Sweden
 United Kingdom
"for mechanistic studies of டி என் ஏ சீராக்கம்"[117]
பவுல் மோட்ரிச்  United States
அசீசு சாஞ்சார்  United States
 Turkey
2016 இழான் பியர் சோவாழ்சு  France"for the design and synthesis of molecular machines"[118]
பிரேசர் இசுட்டோடார்ட்டு  United Kingdom
 United States
பென் பெரிங்கா  Netherlands
2017 ஜாக்ஸ் துபோகேத்  Switzerland"for developing தாழ்வெப்பநிலை மின்னணு நுண்ணோக்கி for the high-resolution structure determination of biomolecules in solution"[119]
யோக்கிம் பிராங்கு  Germany
 United States[120]
Richard Henderson  United Kingdom
2018 பிரான்செசு ஆர்னால்டு (பி. 1956)ஐக்கிய அமெரிக்கா"செயற்கைப் பரிணாம முறையில் நொதியங்களை உருவாக்கியதற்காக"[121]
சார்சு பியர்சன் சுமித் (பி. 1941)ஐக்கிய அமெரிக்கா"புரதக்கூறுகளுக்கும் எதிர்ப்புரதங்களுக்குமான நச்சுயுரிக் காட்சி முறைமையைக் கண்டுபிடித்தமைக்காக"
கிரகெரி விண்டர் (பி. 1951)ஐக்கிய இராச்சியம்
2019 சான் குடினப்பு (1922-2023)ஐக்கிய அமெரிக்கா"லித்தியம் அயனி மின்னடுக்குகளை உருவாக்கியதற்காக"[122]
இசுட்டான்லி விட்டிங்காம் (பி. 1941)ஐக்கிய அமெரிக்கா
அக்கிரா யோசினோ (பி. 1948)ஜப்பான்
2020 எமானுவேல் சார்ப்பெந்தியே (பி. 1968)பிரான்சு"மரபணுத் தொகுதி பொறியியலை உருவாக்கியமைக்காக"[123]
செனிபர் தௌதுனா (பி. 1964)ஐக்கிய அமெரிக்கா
2021 பெஞ்சமின் இலிசுத்து (பி. 1968)செருமனி"சமச்சீரற்ற கரிமவினையூக்கத்தை உருவாக்கியமைக்காக"[124]
தாவீது மாக்மிலன் (பி. 1968)ஐக்கிய அமெரிக்கா
2022 கேரலின் பெருட்டோசி (பி. 1966)ஐக்கிய அமெரிக்கா"கொளுவு வேதியியலையும் சார்பிலா உயிர் வேதியியலையும் உருவாக்கியமைக்காக"[125]
மார்ட்டென் மெல்டால் (பி. 1954)டென்மார்க்
காரல் சார்ப்புலெசு (பி. 1941)ஐக்கிய அமெரிக்கா

References and notes

General
Specific
Notes

External links

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nobel laureates in Chemistry
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை