உள்ளடக்கத்துக்குச் செல்

பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்

76°26′46″E / 10.481°N 76.446°E / 10.481; 76.446
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்
പീച്ചി- വാഴാനി വന്യജീവി സങ്കേതം
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
பீச்சி அணையிலிருந்து பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடத்தின் ஒரு தோற்றம்.
Map showing the location of பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்
Map showing the location of பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்
இந்திய வரைபடம்
அமைவிடம்இந்தியா, கேரளம், திருச்சூர், திருச்சூர் வட்டம்
அருகாமை நகரம்திருச்சூர்
ஆள்கூறுகள்10°28′52″N 76°26′46″E / 10.481°N 76.446°E / 10.481; 76.446[1]
பரப்பளவு125 km2 (48 sq mi)
நிறுவப்பட்டது1958
நிருவாக அமைப்புஅரசு
www.peechi.org

பீச்சி-வாழனி காட்டுயிர் உய்விடம் (Peechi-Vazhani Wildlife Sanctuary) என்பது தென்னிநிதிய மாநிலமான, கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில், பீச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இந்த சரணாலயம் 1958 ஆம் ஆண்டில் சிம்மனி சிம்மோனி காட்டுயிர் உய்விடம் உட்பட பாலப்பிலி- நெல்லியம்பதி காடுகளை உள்ளடக்கியது மேலும் இது கேரளத்தின் இரண்டாவது பழமையான சரணாலயம் ஆகும். [2] [3]

இங்கு சராசரி கோடை வெப்பநிலை 38 °C (100 °F) என்றும், குளிர்காலத்தின் சராசரி வெப்பநிலை 15 °C (59 °F) என்றும் நிலவுகிறது.

குறிப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்