உள்ளடக்கத்துக்குச் செல்

பூமலை அணை

76°14′41″E / 10.5998°N 76.2448°E / 10.5998; 76.2448
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமலை அணை
அணையின் ஒரு தோற்றறம்
பூமலை அணை is located in இந்தியா
பூமலை அணை
Location of பூமலை அணை in இந்தியா
பூமலை அணை is located in கேரளம்
பூமலை அணை
பூமலை அணை (கேரளம்)
அதிகாரபூர்வ பெயர்Poomala Dam
அமைவிடம்இந்தியா, கேரளம், திருச்சூர், பூமலை
புவியியல் ஆள்கூற்று10°35′59″N 76°14′41″E / 10.5998°N 76.2448°E / 10.5998; 76.2448
திறந்தது1968
இயக்குனர்(கள்)சிறு நீர்பாசனத் துறை, கேரளம்

பூமலை அணை (Poomala Dam) என்பது நீர்பாசன நோக்கத்துக்காக கட்டபட்ட ஒரு அணை ஆகும். இந்த அணை இந்தியாவின், கேரள மாநிலத்தின், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புழக்கல் தொகுதிக்கு உட்பட்ட முலங்குண்ணாதுகவு பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு அணையும், சுற்றுலா தலமுமாகும்.[1] [2]

வரலாறும், வசதிகளும்

1939 ஆம் ஆண்டில் பூமலை பள்ளத்தாக்கில் முன்னதாக ஒரு சிற்றணை கட்டப்பட்டது, 1968 இல் பூமலை நீர்த்தேக்கம் கட்டிமுடிக்கபட்டது. மண் மற்றும் கற்களால் கட்டபட்ட இந்த அணையானது கேரள சிறு நீர்ப்பாசனத் துறையால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. பூமலை அணையை ஒரு சுற்றுலா மையம் என்று உத்தியோகபூர்வமான உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணனால் 21 மார்ச் 2010 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டது. இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 94.50 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கே மற்றொரு அணையான, பதசகுண்டு உள்ளது, அது தற்போது நீர்ப்பாசனத்திற்காக மட்டுமே பயன்படுத்தபடுகிறது. இந்த நீர்த்தேக்கத்தில் படகு சவாரி, குதிரை சவாரி, 600 மீட்டர் நடைபாதை; 300 பேர் அமரத்தக்க ஒரு சமுதாயக் கூடம்; ஒரு சிற்றுண்டிச்சாலை மற்றும் கழிவறை வசதிகள் போன்றவை உள்ளன. [3] [4]

மேற்கோள்கள்

"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=பூமலை_அணை&oldid=3781220" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்